107.என் வாழ்வின் ஆனந்தம் lyrics
by Ostan Stars
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும்
எனக்கு நீரே
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும்
எனக்கு நீரே
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
உம்மையே கண்
முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும்
எனக்கு நீரே
1.பெற்றோரும் நீரே
என் சொந்தங்களும் நீரே
மாறாத நம்பிக்கையும் நீரே
.பெற்றோரும் நீரே
என் சொந்தங்களும் நீரே
மாறாத நம்பிக்கையும் நீரே
மாறிப் போய்விடும்
மானிடர் அன்பு
மாறிடாத இம்மானுவேல் நீரே
மாறிப் போய்விடும்
மானிடர் அன்பு
மாறிடாத இம்மானுவேல் நீரே
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும் போதும்
எனக்கு நீரே
2.மனதின் பாரங்கள்
நெருக்கும் வேளையில்
மன்னவா
உம் பாதம் சேருவேன்
மனதின் பாரங்கள்
நெருக்கும் வேளையில்
மன்னவா
உம் பாதம் சேருவேன்
திருவாய் மொழிதனை
கேட்கும் வேளையில்
மன துயரம்
மறைந்து போகுதே
திருவாய் மொழிதனை
கேட்கும் வேளையில்
மன துயரம்
மறைந்து போகுதே
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும்
போதும் எனக்கு நீரே
3.ஆனந்த தைலம்
அனுதினமும் தந்தீர்
அதிசயமாய் தினம்
நடத்துகிறீர்
ஆனந்த தைலம்
அனுதினமும் தந்தீர்
அதிசயமாய் தினம்
நடத்துகிறீர்
மகிமையில் சேர்ந்திடும்
நாள் வரையில்
மகிழ்வோடு
நான் வாழுவேன்
மகிமையில் சேர்ந்திடும்
நாள் வரையில்
மகிழ்வோடு
நான் வாழுவேன்
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும்
போதும் எனக்கு நீரே
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும்
போதும் எனக்கு நீரே
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
உம்மையே
கண் முன் வைத்தே
உலகை
மறந்து போனேன்
என் வாழ்வின்
ஆனந்தம் நீரே
என்றென்றும்
போதும் எனக்கு நீரே