Ella Nerukamum lyrics

by

Ostan Stars


எல்லா நெருக்கமும்
மாறிடும் நேரம்
நம் சுகவாழ்வு
துளிர்த்திடும் காலம்

எல்லா நெருக்கமும்
மாறிடும் நேரம்
நம் சுகவாழ்வு
துளிர்த்திடும் காலம்

கலங்காதே என்றும்
திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்

கலங்காதே என்றும்
திகையாதே இந்நாள்
அழைத்தவர் முன் செல்கிறார்

அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்

கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
ஒன்றுமே இல்லை என்று
ஏங்கி நீ தவித்திடாதே
ஒன்றுமே இல்லை என்று
ஏங்கி நீ தவித்திடாதே

சொந்த பிள்ளையே தந்தவரால்
சொந்த பிள்ளையையே தந்தவரால்
மற்ற எல்லாமும் அருளிடுவார்
மற்ற எல்லாமும் அருளிடுவார்

அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்

கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை

1.முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ
முந்தின காரியமோ
பூர்வத்தின் எல்லைகளோ

ஒன்றும் நினைத்திடாதே
நீ ஒன்றும் நினைத்திடாதே
புது வழி திறந்திடுவார்
இயேசு புது வழி திறந்திடுவார்
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்

கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை

2.எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய் விடாதே
எப்பக்கமும் நெருக்கப்பட்டும்
சோர்ந்து நீ போய் விடாதே

உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்
உந்தன் ஓட்டத்தை துவக்கினவர்
எந்நாளும் நடத்திடுவார்
உன்னை எந்நாளும் நடத்திடுவார்

அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்
அவர் நாமம் எல்ரோயி
நம்மை எந்நாளும் காண்கின்றவர்

கைவிடப்படுவதில்லை
நீ ஒடுங்கி போவதில்லை
ஓ.ஓ.ஓ..கைவிடப்படுவதில்லை
நீ அவமானம் அடைவதில்லை
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net