Maname Nee Varutham lyrics
 by Ostan Stars
		
		
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு
அது உனக்கு என்றும் உண்டு
நம் இயேசுவின் அன்பு உண்டு
அது உனக்கு என்றும் உண்டு
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
1.நினைத்த காரியம்
வாய்த்திடாமல் வாடிப்போனாயோ
பாரங்கள் மலைபோல்
குவிந்ததாலே பயந்து போனாயோ
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே
நம் இயேசுவின் கரங்களே அதனை
இனி செய்து முடித்திடுமே
இனி செய்து முடித்திடுமே
Oh.my lord
Parise the lord
Oh.my lord
Parise the lord
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
2.நோய்களினாலே பெலனிழந்து மனம்
நொடிந்து போனாயோ
மரணந்தான் இனி முடிவென்று சொல்லி மௌனம் ஆனாயோ
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை
நம் இயேசுவின் தழும்புகளால்
சுகமடையே நோய்களில்லை
சுகமடையே நோய்களில்லை
Oh.my lord
Parise the lord
Oh.my lord
Parise the lord
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
3.சோதனை மேலே சோதனை வந்து
சோர்ந்து போனாயோ
விடுதலை பெறவே வழி தெரியாமல்
துவண்டு போனாயோ
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு
நம் இரட்சகர் இயேசுவினாலே
விடுதலை உனக்கென்றுமுண்டு
விடுதலை உனக்கென்றுமுண்டு
Oh.my lord
Parise the lord
Oh.my lord
Parise the lord
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
நம் இயேசுவின் அன்பு உண்டு
அது உனக்கு என்றும் உண்டு
நம் இயேசுவின் அன்பு உண்டு
அது உனக்கு என்றும் உண்டு
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே
மனமே நீ வருத்தம் கொள்ளாதே
வீணாக நீ கலக்கம் கொள்ளாதே