Feel the nails Tamil lyrics lyrics

by

Ray Boltz



ஏசு என் பாவத்திற்காய் மறித்தாரே

அதின் விலையை என்றோ தந்துவிட்டார்

கல்வாரி மலையில் எனக்காய் ஜீவன் தருகையில்

நான் அறிய விரும்புவது இதுவே



ஆணிகள் உணர்வாரோ

நான் தோற்கும்போதெல்லாம்

குருசில் அரையுங்கள் என்று மீண்டும் கேட்பாரோ

வலிகளும் என்னாலேயோ

நான் மாறவேண்டுமே

என்னால் அவர் காயங்களை சுமக்கிறார்



2. வாக்குறுதியை உடைப்பதில் சிறந்திருக்க
அவர் கிருபையை அசட்டை செய்கிறேன்

அவர் மன்னிக்கின்றாரே

ஆனால் மீண்டும் நினைப்பாரோ

அம்மரத்தில் அடைந்த வேதனையை

-ஆணிகள்

தூயர் 2 தூயர் ஆண்டவர் -2

ஆணிகள் உணர்வீரோ

நான் தோற்கும்போதெல்லாம்

குருசில் அரைதேனோ உம்மை ஏசுவே

பாவ வாழ்வு வேண்டாமே

நான் மாறவேண்டுமே

உமக்கு மீண்டும் காயங்களை தரமாட்டேன்

தூயர் 2 தூயர் ஆண்டவர் -2
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net