Mayakkama Kalakkama lyrics

by

Anirudh Ravichander



மயக்கமா கலக்கமா
Mind'u full'ah கொழப்பமா
இருக்குதா இல்லையா
இந்த tension எனக்குமா
Already நான் வாங்கிட்டன் bulb'u
Love'uல எனக்கு எடுக்கல self'u
என்ன சங்கதி புரியலையே!
இப்போ என் கதி தெரியலையே!
மயக்கமா கலக்கமா
Mind'u full'ah கொழப்பமா
இருக்குதா இல்லையா
இந்த tension எனக்குமா

தேரா என் life'ல் நீதான்
Pair'ah எந்நாளும் பாக்கல நான்தான்
எனக்கு நீதானா best'u?
கடவுள் வச்சானே test'u, test'u
பாசம் வச்சேன் over'ah இதுதான் love fever'ah
நான் என்ன பண்ணுவேன் நீயே சொல்லு ஈஸ்வரா!
என் நெஞ்சில் பூந்து கிட்ட
இப்ப நான் மாட்டிக்கிட்டேன்
தேன்மொழி, பூங்கொடி
Mind'u full'ah நீயடி
வான்மதி, பைங்கிளி
தோழி இப்போ காதலி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z #
Copyright © 2012 - 2021 BeeLyrics.Net