Tamilselvi lyrics
by Nakash Aziz
வாடி என் தமிழ்ச்செல்வி அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா மாமன் கில்லி
வாடி என் தமிழ்ச்செல்வி அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா
ஒன்சைடா லவ்வு பன்னிதான் போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப்பன்னதான் ரொம்ப நாளா ரெடி
அஃப்ரேட்டுல வண்டி வாங்கி ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா
ஃபுல்லாகாத தியேட்டருல என் காதலும் ஓட்டட்டுமா (வாடி என்)
சம்பளக்கவர தொறக்கவேமாட்டேன்
அத முழுசா தருவேனே
ஆம்பளைக்கழகா வேலை செய்யும் கேப்புல
கால்பன்னி நான் கொஞ்சுவேனே
உன்ன பெத்த என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே
மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே……
ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே…ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே…ன்
மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்