Theeratha Vilayattu Pillai lyrics
 by Hiphop Tamizha
		
		
பாயும் ஒளி நீ
எனக்கு பார்க்கும் விழி
நான் உனக்கு தோயும்
மது நீ எனக்கு தும்பி
அடி நான் உனக்கு
வாயுரைக்க
வருகுதில்லை வாழி
நின்றான் மேன்மை
எல்லாம் தூய சுடர்
வான் ஒளியே சூறை
அமுதே
கண்ணம்மா
என் காதலி கண்ணம்மா
என் காலியே ஓஏா
காதலடி நீ
எனக்கு காந்தமடி
நான் உனக்கு வேதமடி
நீ எனக்கு வித்தையடி
நான் உனக்கு போதுமுற்ற
போதினிலே நாத வடிவானவளே
நல்லுயிரே
தீராத விளையாட்டுப்
பிள்ளை கண்ணன் தீராத
விளையாட்டுப்பிள்ளை
ஆ ஹா தீராத விளையாட்டுப்
பிள்ளை கண்ணன் தீராத
விளையாட்டுப்பிள்ளை
தெருவிலே
பெண்களுக்கு ஓயாத
தொல்லை தீராத
விளையாட்டுப்பிள்ளை
{ தோம் தோம்
தரிகிட தோம் திரனா } (3)
தோம் திரனா தோம்
திரனா
கண்ணம்மா
என் காதலி கண்ணம்மா
என் காதலி
நல்ல உயிர்
நீ எனக்கு நாடியடி
நான் உனக்கு செல்வ
மடி நீ எனக்கு சேமநிதி
நான் உனக்கு
எல்லையற்ற
பேரழகே எங்கும் நிறை
பொற் சுடரே முல்லைநிகர்
புன்னகையாய் மோதும் இன்பமே
தீராத விளையாட்டுப்
பிள்ளை கண்ணன் தீராத
விளையாட்டுப்பிள்ளை
தீராத விளையாட்டுப்
பிள்ளை கண்ணன் தீராத
விளையாட்டுப்பிள்ளை
ஏ ஏ
தெருவிலே
பெண்களுக்கு ஓயாத
தொல்லை தீராத
விளையாட்டுப்பிள்ளை
ஓஹோ தெருவிலே
பெண்களுக்கு ஓயாத
தொல்லை ஏய் ஓஹோ
தீராத விளையாட்டுப்பிள்ளை
கண்ணம்மா காதலி
கண்ணம்மா என் காதலி
என் காதலி என் காதலி
நல்ல உயிர்
நீ எனக்கு நாடியடி
நான் உனக்கு
செல்வ மடி
நீ எனக்கு சேமநிதி
நான் உனக்கு
எல்லையற்ற
பேரழகே எங்கும் நிறை
பொற் சுடரே
முல்லைநிகர்
புன்னகையாய் மோதும்
இன்பமே
கண்ணம்மா காதலி
கண்ணம்மா என் காதலி
என் காதலி என் காதலி